chennai ரூ. 7,304 கோடி நட்டம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு நமது நிருபர் ஜூலை 10, 2019 தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை ரூ. 7 ஆயிரத்து 304 கோடி நட்டத்தில் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.